பொது செய்தி

தமிழ்நாடு

காமாட்சி அம்மனுக்கு கும்பாபிஷேகம்

Added : ஜூன் 15, 2019
Advertisement

காமாட்சி அம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், பக்தர்கள் திரளாக பங்கேற்று அம்மன் அருள்பெற்றனர்.பி.என்.புதுாரில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. விநாயகர் பூஜையை தொடர்ந்து காலை, 7:00 மணிக்கு காமாட்சி அம்மன், விநாயகர், முருகன், சிவன் ஆகிய தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் இடம்பெற்றது.தொடர்ந்து, அபிஷேக அலங்கார பூஜையுடன், தீபாராதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள் அம்மன் அருள்பெற்றனர். நிர்வாகிகள் தலைமையில் நடந்த விழாவின் இறுதியில், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று முதல், 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X