பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் சாஸ்தா ப்ரீதி மகோத்சவம்

Added : ஜூன் 15, 2019
Advertisement

கோவை,:மகா சாஸ்த்ரு சேவா சங்கம் சார்பில், உலக நன்மைக்காக, சாஸ்தா ப்ரீதி மகோத்சவம் இன்றும் நாளையும், கோவையில் நடக்கிறது.ராம் நகர், சத்தியமூர்த்தி ரோட்டில் உள்ள ஐயப்பன் பூஜா சங்க மண்டபத்தில், சொரிமுத்தய்யன் கோவில், அச்சன் கோவில், ஆர்யங்காவு, குளத்துப்புழை, சபரிமலை அமைப்பில், ஆறு கோவில்களைப்போல், மாதிரி கோவில்கள் அமைக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடக்கின்றன. காலை கணபதி ேஹாமம் முதல் இரவு, ஹரிவராஸனம் வரை, அனைத்து பூஜைகளும் நடக்கின்றன.மகோத்சவம் முன்னிட்டு, இன்று காலை, 6:30 மணிக்கு, கணபதி ேஹாமமும், மதியம், மகா தீபாராதனையும், மாலை, 6:00 மணிக்கு, சுவாமி ஊர்வலமும், இரவு, 7:30 மணிக்கு, சாஸ்தா பாட்டும் நடக்கிறது.நாளை காலை, 7:30 மணிக்கு, கோதண்ட ராமஸ்வாமி கோவிலில் இருந்து, கொச்சி ரங்கராஜன் குழுவினரின் வஞ்சிப்பாட்டு ஊர்வலமும், 9:00 மணிக்கு, நாமசங்கீர்த்தனமும், 11:30 மணிக்கு, சாஸ்தாவுக்கு திருவாபரணம், தீபாராதனையும், 11:45 மணிக்கு, சாஸ்தா வரவுப்பாட்டும், மதியம், 12:30 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X