சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவரை தேடிய பெண் பலி

Added : ஜூன் 15, 2019
Advertisement

திருப்பூர்:திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் நுழைவாயில் அருகே, 35 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற ரயில்வே போலீசார் வழக்கம்போல எங்கள் எல்லை கிடையாது என தெரிவித்து விட்டனர். வடக்கு போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். அதில், கடந்த சில நாட்களாக வீட்டை விட்டு கோபித்து கொண்டு வந்த கணவரை தேடி, ரயில்வே ஸ்டேஷனுக்குள் சுற்றி திரிந்து வந்த பெண் என, தெரிய வந்தது. வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X