பொது செய்தி

தமிழ்நாடு

அன்பு இல்லத்தில் மாணவர் சேர்க்கை

Added : ஜூன் 15, 2019
Advertisement

அவிநாசி:அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி, ரிங்ரோட்டில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கான அன்பு இல்லத்தில் மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.இது குறித்து, அதன் நிர்வாகிகள் கூறியதாவது:சுவாமி விவேகானந்த அறக்கட்டளை சார்பில் செயல்படும் அன்பு இல்லத்தில் விவேகானந்த குருகுலம் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. தற்போது ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடக்கிறது. மாணவருக்கு கல்வி, உணவு, உடை, தங்குமிடம் முற்றிலும் இலவசம். தாய், தந்தை இருவரையும் அல்லது யாராவது ஒருவரை இழந்த சிறுவர்கள், அன்பு இல்லத்தை நேரில் அணுகலாம்.மாணவர் சேர்க்கை பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, 99438 94242 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X