பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீகுருசர்வாவில் ஆடிட்டிங் பயிற்சி

Added : ஜூன் 15, 2019
Advertisement

திருப்பூர்;திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே இயங்கும், ஸ்ரீகுருசர்வா கல்வி நிறுவனத்தில், சி.ஏ., ஆடிட்டிங் (பவுண்டேசன் மற்றும் இன்டெர்) வகுப்புகள் துவங்க உள்ளன.சி.ஏ., - இன்டெர் பிரிவுக்கு, ஜூலை முதல் வாரத்தில் இருந்து பயிற்சி வகுப்பு துவங்குகிறது. தேர்வில், திருப்பூர் மாவட்ட அளவில், தொடர்ந்து, 13 முறை முதலிடத்தை படித்து, தேசிய அளவில் சாதனை படைத்துள்ளனர்.அதிக தேர்ச்சி சதவீதம், ரேங்க்கிங் தகுதி பெற்றதுடன், ஐ.எஸ்.ஓ., 9001:2015 தரச்சான்றிதழும் இந்நிறுவனம் பெற்றுள்ளது. பிளஸ் 2 படிப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள்,பயிற்சியில் சேரலாம். விவரங்களுக்கு, 96009 22888 என்ற எண்ணில், தொடர்பு கொள்ளலாம் என, நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X