பொது செய்தி

தமிழ்நாடு

வட்ட பாதை ரயில் ரத்து

Added : ஜூன் 15, 2019
Advertisement

*சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், வழியாக கடற்கரை நிலையத்துக்கு, காலை, 9:50 மணிக்கு இயக்கப்படும் வட்ட பாதை ரயில், நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது

* கடற்கரை நிலையத்தில் இருந்து, மேல்மருவத்துாருக்கு காலை, 8:25 மணிக்கு இயக்கப்படும் ரயிலும், மேல்மருவத்துாரில் இருந்து, விழுப்புரத்துக்கு காலை, 11:30 மணிக்கு இயக்கப்படும் ரயிலும், நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன

* விழுப்புரத்தில் இருந்து, மேல்மருவத்துாருக்கு மதியம், 1:55 மணிக்கும், மேல்மருவத்துாரில் இருந்து, சென்னை கடற்கரை நிலையத்துக்கு, மாலை, 3:30 மணிக்கும் இயக்கப்படும் ரயில்கள், நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன

* விழுப்புரத்தில் இருந்து, தாம்பரத்துக்கு அதிகாலை, 5:20 மணிக்கும், தாம்பரத்தில் இருந்து, விழுப்புரத்துக்கு மாலை, 6:10 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன

* புதுச்சேரியில் இருந்து, சென்னை எழும்பூருக்கு மாலை, 3:35 மணிக்கு இயக்கப்படும் விரைவு பயணியர் ரயில், நாளை மேல்மருவத்துார் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில், மேல்மருவத்துார் - சென்னை எழும்பூர் இடையே, ரத்து செய்யப்பட்டுள்ளது

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X