சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்

Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (2)
Advertisement

உடுமலை:உடுமலை தாலுகா அலுவலகத்தில், வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர், நான்காம் நாளான நேற்று, வாயில் கருப்புத்துணி கட்டி, காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.கிராம உதவியாளர் மீது பொய் வழக்குப்பதிவு செய்த போலீசார் மீது நடவடிக்கை, பதவி உயர்வு, 30 சதவீதம், மாவட்ட ஒதுக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடியை, மறு சீராய்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட, 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, உடுமலை தாலுகா அலுவலகத்தில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நான்காம் நாளான நேற்று, வாயில் கருப்பு துணி கட்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
navaneetha - Tiruppur,இந்தியா
15-ஜூன்-201907:43:53 IST Report Abuse
navaneetha கிராமப்புறங்களில் வேலையே செய்யாமல் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிகொண்டு, செய்யும் வேலைக்கு லஞ்சம் வாங்கும் கூட்டம் இது. கிராம நிர்வாக அலுவலகத்தில் மக்கள் படும்பாடு பற்றி முதலில் எழுதுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X