பொது செய்தி

தமிழ்நாடு

செயற்குழு கூட்டம்

Added : ஜூன் 15, 2019
Advertisement

உடுமலை:உடுமலை, தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது.இக்கூட்டம், தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில் சங்கத்தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் வரவேற்றார். ஆண்டுதோறும் கருவூலத்தில் நடக்கும் நேர்காணல் பணியை முடிக்காதவர்கள், இம்மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு உறுப்பினர் நாராயணசாமி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X