மஹாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம்

Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (1)
Advertisement
மஹாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம்

மும்பை: மஹாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும் இதில் சிவசேனா கட்சி இடம் பெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மஹாராஷ்டிராவில் பா.ஜ., -சிவ சேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார். இவரது அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது என கடந்த சில நாட்களுக்கு முன் அம்மாநில அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
இதையடுத்து முதல்வர் பட்னாவிஸ், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேயை அவரது நேற்று இல்லத்தில் சந்தித்து அமைச்சரவை விரிவாக்கம் செய்வது குறித்து பேசினர். ஓரிரு நாட்களில் மஹாராஷ்டிரா சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் துவங்குகிறது. அதற்கு முன்பாக கவர்னர் வித்யசாகரராவை சந்தித்து புதிய அமைச்சரவை பட்டியல் வழங்க உள்ளதாகவும் ,நாளை அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறலாம் என தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
15-ஜூன்-201906:12:42 IST Report Abuse
 Muruga Vel இந்த வருஷ கடைசியில் எலெக்சன் ...எதுக்கு விரிவாக்கம் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X