அறிவிப்பின்றி மின் தடை| Dinamalar

அறிவிப்பின்றி மின் தடை

Added : ஜூன் 15, 2019
Share
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் கொளுத்தும் வெயிலை தாங்க முடியாததால், பெரும்பாலோர் மின் சாதனங்களான, 'ஏசி' மற்றும் மின் விசிறிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர்.இந்நிலையில், சின்ன காஞ்சிபுரத்தில், இரு நாட்களாக, பகல் நேரத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.மதிய வேளையில் நிறுத்தப்படுவதால், ஜெராக்ஸ், மாவு மில், மரம் இழைப்பகம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் கொளுத்தும் வெயிலை தாங்க முடியாததால், பெரும்பாலோர் மின் சாதனங்களான, 'ஏசி' மற்றும் மின் விசிறிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர்.இந்நிலையில், சின்ன காஞ்சிபுரத்தில், இரு நாட்களாக, பகல் நேரத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.மதிய வேளையில் நிறுத்தப்படுவதால், ஜெராக்ஸ், மாவு மில், மரம் இழைப்பகம் உள்ளிட்ட வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X