பொது செய்தி

தமிழ்நாடு

அடர் மரம் வளர்ப்பு திட்டம் 1,000 சதுர அடியில் 105 செடி

Added : ஜூன் 15, 2019
Advertisement
 அடர் மரம் வளர்ப்பு திட்டம் 1,000 சதுர அடியில்  105 செடி

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், அடர் மரம் வளர்ப்பு திட்டத்தில், 1,000 சதுர அடியில், 105 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அடர் மரம் வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடுவதை, கலெக்டர், மகேஸ்வரி துவக்கி வைத்து பேசியதாவது:மாநிலத்தில், முதல் முறையாக, அடர் மரம் வளர்ப்பு திட்டத்தில், 1,000 சதுர அடியில், 105 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.ஆறு மாதங்களுக்கு பின், மரக்கன்று நடப்பட்ட பகுதி, சிறு காடாக காட்சியளிக்கும்.

இத்திட்டம் படிப்படியாக அனைத்து அரசு அலுவலகங்களில் விரிவுபடுத்தப்படும்.இந்த திட்டத்தில் ஆர்வமுள்ளோர், '1077' மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், 044- - 2766 0906, துவக்கம்- தொண்டு நிறுவனம் 94443 33624 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X