கர்நாடகா: பந்தலில் படுத்துறங்கி பா.ஜ.,போராட்டம்

Updated : ஜூன் 15, 2019 | Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (4)
Advertisement

பெங்களூரு : கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜ.,வினர் கோரிக்கைகளை வலியுறுத்தி இரவு முழுவதும் படுத்துறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கர்நாடக மாநில அரசு சந்தூர் என்ற இடத்தில் 3 ஆயிரத்து 600 ஏக்கர் நிலத்தை ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய நடவடிக்கைளை மேற்கொண்டது.இதில் முறைகேடு இருப்பதாகக் கூறி பா.ஜ., சார்பில் பெங்களூருவில் இரவு - பகல் தர்ணா போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்தனர்.
அதன்படி சாலையில் போராட்டத்துக்கு அமைக்கப்பட்ட பந்தலில் பகல் நேரத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜ.,வினர், இரவு நேரத்தில் அந்தப் பந்தலிலேயே படுத்து உறங்கி போராட்டத்தை தொடர்ந்தனர்.

கடந்த லோக்சபா தேர்தலில், கர்நாடகத்தில் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்தது. அதன் பின்னர் அந்த அரசுக்கு பா.ஜ.,வின் நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
15-ஜூன்-201915:31:05 IST Report Abuse
இந்தியன் kumar உண்மையான போராட்டம் மக்களிடம் வெற்றியை பெரும்.
Rate this:
Share this comment
Cancel
Ambika. K - bangalore,இந்தியா
15-ஜூன்-201912:09:56 IST Report Abuse
Ambika. K Mr.அல்போன்ஸ் இவர்களையும் சொடலையும் கம்பேர் செய்யாதீர்கள் இவர்கள் நல்லவர்கள், காவேரியையும் கூவத்தையும் கம்பேர் செய்வீர்களா?
Rate this:
Share this comment
காவல்காரன்: சுடலைஅவர் வாங்கி கட்டிக் கொள்ள முடிவு செய்து உள்ளார். காத்திருக்கிறேன்....
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
15-ஜூன்-201911:15:07 IST Report Abuse
A.George Alphonse These people are only interested to come to power by such porattams as our DMK leader Mr.M.K.Staline carrying out such porattams in our state to come to power.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X