பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களுடன் முதல்வர் இ.பி.எஸ்., சந்திப்பு

Updated : ஜூன் 15, 2019 | Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (7)
Advertisement
பிரதமர் மோடி, முதல்வர் இ.பி.எஸ்.,

புதுடில்லி: 'நிடி' ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டில்லி சென்றுள்ள முதல்வர் இ.பி.எஸ்., பிரதமர் மோடியை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய 90 பக்கங்கள் கொண்ட மனுவை பிரதமரிடம், முதல்வர் வழங்கினார்.






இதனை தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அப்போது, தமிழகத்திற்கான நிதி குறித்த கோரிக்கை மனுவையும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.





தொடர்ந்து, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தையும் முதல்வர் இ.பி.எஸ்., சந்தித்து, மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு அனுமதி வழங்கக்கூடாது என கோரிக்கை விடுத்தார்.






பின்னர் மத்திய அமைச்சர் கட்காரியையும் முதல்வர் சந்தித்து பேசினார். இரவு 9.30 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் முதல்வர் இ.பி.எஸ்., சந்திக்க உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
15-ஜூன்-201915:03:22 IST Report Abuse
தமிழர்நீதி அப்பாடா. காலில் விழா ஆள் கிடைத்துவிட்டார்கள் .
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
15-ஜூன்-201914:31:47 IST Report Abuse
இந்தியன் kumar இரண்டு ஊழல் கலகங்களையும் ஒதுக்கி வைப்பது பாஜக வளர்ச்சிக்கு நல்லது இல்லை என்றால் காங்கிரஸ் தமிழ்நாட்டில் உள்ளது போல தான் இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
siriyaar - avinashi,இந்தியா
15-ஜூன்-201913:39:15 IST Report Abuse
siriyaar Better to visit murugan temple in delhi also he will save palanisamy even if modi could not
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X