மோடிக்கு குடை பிடிக்கும் அதிபர்கள்

Updated : ஜூன் 15, 2019 | Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (57)
Advertisement

பிஷ்கெக் : சாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு கிர்கிஸ்தான் அதிபர் குடை பிடித்த சம்பவம் நடந்துள்ளது. ஏற்கனவே, இலங்கை சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் சிறிசேனா குடைபிடித்தது குறிப்பிடத்தக்கது.







ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கிர்கிஸ்தான் சென்றார். அங்கு அவரை கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பெகோவ் வரவேற்று அழைத்துச் சென்றார். அப்போது திடீரென மழை தூறவே, பாதுகாப்பு அதிகாரிகள் குடை பிடித்திருக்க வேண்டும். ஆனால், மரபை புறந்தள்ளி அந்நாட்டு அதிபரே பிரதமர் மோடிக்கு குடைபிடித்தார்.






இதேபோல் இலங்கையின் கொழும்புவுக்கு பிரதமர் மோடி சென்ற போது மழை தூறியதால் அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேனாகுடை பிடித்தது குறிப்பிடத்தக்கது.





Advertisement




வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
22-ஜூன்-201903:56:59 IST Report Abuse
 nicolethomson சார் இது இயல்பான மனிதத்துவம் , இதனை பெருசா போடாதீங்க ,
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
16-ஜூன்-201908:26:39 IST Report Abuse
Nallavan Nallavan ஆமாம்.. மோதி வெறுப்பாளர்கள் சொல்லுறது சரிதான்... இதுல பெருமைப் படறதுக்கு ஒண்ணும் இல்லைதான்... ஆனா உலகநாடுகளுடன் வரலாறு காணாத அளவுக்கு நெருக்கத்தையும், ஒற்றுமையையும் மோதி ஏற்படுத்திக் கொண்டதையும், அதன் மூலம் இந்தியா ஒரு மதிப்பு வாய்ந்த இடத்தைப் பெற்றுள்ளதும் உண்மை ....... அதை மோதி வெறுப்பாளர்களின் வாய் மறுத்தாலும், மனசாட்சி மறுக்காது .....
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
16-ஜூன்-201908:25:44 IST Report Abuse
Nallavan Nallavan மோதி வெறுப்பாளர்கள் சொல்லுறது சரிதான்...... இதுல பெருமைப்படறதுக்கு ஒண்ணும் இல்லைதான்... ஆனா உலகநாடுகளுடன் வரலாறு காணாத அளவுக்கு நெருக்கத்தையும், ஒற்றுமையையும் மோதி ஏற்படுத்திக் கொண்டதையும், அதன் மூலம் இந்தியா ஒரு மதிப்பு வாய்ந்த இடத்தைப் பெற்றுள்ளதும் உண்மை.. அதை மோதி வெறுப்பாளர்களின் வாய் மறுத்தாலும், மனசாட்சி மறுக்காது .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X