சந்திரபாபு நாயுடு விமானநிலையத்தில் அலைக்கழிப்பு

Updated : ஜூன் 15, 2019 | Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (38)
Advertisement
சந்திரபாபு நாயுடு, கன்னாவரம், விமானநிலையம், அவமரியாதை, அலைக்கழிப்பு

சென்னை : ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விமான நிலையத்தில் மரியாதை குறைவாக நடத்தப்பட்டதாக தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சந்திரபாபு நாயுடு விஜயவாடா விமான நிலையம் வந்த போது, பாதுகாப்பு அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கான இசட் பிளஸ் பாதுகாப்பு கான்வாயையும் அனுமதிக்கவில்லை என்றும் சக பயணிகளுடன் பேருந்தில் ஏற்றப்பட்டு விமானத்தில் ஏற வைத்ததாகவும் தெலுங்கு தேசம் கட்சியினர் கூறியுள்ளனர்.
ஏற்கெனவே, சந்திரபாபு நாயுடுவை கொலைசெய்ய நக்சலைட்டுகள் முயற்சி செய்துள்ளனர். இந்த நிலையில் அவர் பாதுகாப்பில் சமரசம் செய்வதை ஏற்க முடியாது என்றும் தெலுங்கு தேச கட்சி நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
21-ஜூன்-201914:45:14 IST Report Abuse
இந்தியன் kumar அதிகமாய் ஆட்டம் போட்டால் இறைவன் அடக்கி வைத்து விடுவார் , யார் தப்பு செய்தாலும் தெய்வம் நின்று கொல்லும்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
21-ஜூன்-201914:44:02 IST Report Abuse
இந்தியன் kumar மக்கள் அன்பை தொடர்ந்து பெறுவது என்பது இறைவன் அருள் இருந்தால் தான் கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Ramesh Rangarajan - DC,யூ.எஸ்.ஏ
19-ஜூன்-201917:05:59 IST Report Abuse
Ramesh Rangarajan இவரைவிட பல மடங்கு பெயரும் புகழும் திறமையும் நேர்மையும் வாய்த்த அப்துல் கலாம் போன்றவர்கள் இது போன்ற தருணங்களில் குற்றம் குறை சொன்னதில்லை. இதை இவர் போன்றோர் நினைவில் கொள்வது நலம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X