பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக அரசு மீது கனிமொழி தாக்கு

Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (24)
Advertisement

சென்னை: சென்னை விமான நிலையத்தில் தி.மு.க., எம்.பி., கனிமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தின் குடிநீர் பிரச்னைக்கான நிரந்தர தீர்வுக்கு தமிழக அரசு முயற்சி செய்யவில்லை. திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டததால், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தவில்லை என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Bangalore,இந்தியா
16-ஜூன்-201911:12:49 IST Report Abuse
Balaji 37 MP , 100 MLA , 100 கவுன்சிலர் . இவர்கள் வீட்டுக்கு எப்படி தண்ணீர் கிடைக்கிறது. ஏழை மக்கள் போராட்டம்? டேங்கர் மாபியா ? மக்கள் அவதி
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
16-ஜூன்-201910:19:04 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam சம்பந்தம் இல்லாமல் வாய் திறக்கக் கூடாது. நாடாளுமன்றத்தில் உங்கள் வீரத்தைக் காட்டுங்கள். தமிழக அரசு தனது செயற்பாட்டைச் சிறப்பாகச் செய்து கொண்டிருப்பது தெரியவில்லையா?
Rate this:
Share this comment
Cancel
Kalam - Salem,இந்தியா
16-ஜூன்-201910:17:50 IST Report Abuse
Kalam இந்த நிலை அடைவதற்கு ஏரிகளில் பஸ் நிலையம் , கட்டிடங்கள் அப்படின்னு கட்டினது மிக முக்கிய கரணம். மழை பத்து நிமிடம் வந்த உடனே தண்ணீர் ரோட்ல தேங்குது. அதான் எரிய பஸ் நிலயமா மாத்திட்டோமே, தண்ணி எங்க வடியும் . மழை நீர் ஏரிக்கு போகாம இப்பிடி வேஸ்ட் ஆனா நிலத்தடி நீர் எப்பிடி வரும் , மக்கள் தொகை பெருக்கத்தை ஈடு செய்யும் வகையில் நீர் நிலைகளில் பணத்தை செலவு செய்து , தண்டமான இலவசம் கொடுக்காமல் இருந்திருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாக ஆகி இருக்காது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X