கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஹெல்மெட் போடாத 102 போலீசார் மீது வழக்கு

Updated : ஜூன் 15, 2019 | Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (5)
Advertisement
சென்னை, போலீசார், ஹெல்மெட், 102 போலசார் மீது வழக்கு

சென்னை : டூ வீலரில் செல்லும் போலீசார் ஹெல்மெட் அணியாத காரணத்திற்காக, , சென்னையில் மட்டும் 102 போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். ஹெல்மெட் அணியாமல் போலீசார் வந்தால், அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் விசுவநாதன் உத்தரவிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து போலீசார் ஹெல்மெட் அணியாமல் டூ வீலர் ஓட்டி விதிமீறல்களில் ஈடுபட்டதாக, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 102 போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pandiaraj - Karur,இந்தியா
16-ஜூன்-201913:31:14 IST Report Abuse
Pandiaraj போலீஸ்காரர்களுக்கு என்ன அபராதம் விதிக்கப்பட்டது என்று பேப்பரில் போடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
15-ஜூன்-201921:30:07 IST Report Abuse
kulandhai Kannan இந்த கட்டாய ஹெல்மெட் சட்டம், தலைப்பாகை அணியும் சீக்கியருக்கும், குல்லாய் அணியும் முஸ்லீம்களுக்கும் பொருந்துமா?? பொருந்தாது என்றால், இந்த உத்தரவைக் குப்பையில் போடவும்.
Rate this:
Share this comment
Cancel
abhinandan jain - chennai,இந்தியா
15-ஜூன்-201916:27:31 IST Report Abuse
abhinandan jain மொபைல் லில் பேசிக்கொண்டு வண்டியோட்டும் நபர்களையும் கண்டு அபராதம் போடவேண்டும் one way இல் வாகனம் ஓட்டுபவர்களை கண்டு அபராதம் போடவேண்டும்
Rate this:
Share this comment
madhavan rajan - trichy,இந்தியா
16-ஜூன்-201909:07:43 IST Report Abuse
madhavan rajanஇரண்டு நபர்களுக்கு மேல் போகும் வாகனங்களுக்கும் அபராதம் தேவை. மூன்றாவது நபர் ஒரே ஒரு குழந்தை பத்து வயதுக்குள் இருக்கலாம். சிக்னலை மதிக்காமல் போகிறவர்களும் பல விபத்துக்களுக்கு காரணம். நடைபாதை மீது ஏற்றி வண்டி ஓட்டும் நபர்களும் அதிகமாகிவிட்டார்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X