2025 க்குள் காசநோய் ஒழிப்பு

Updated : ஜூன் 15, 2019 | Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (5)
Advertisement

புதுடில்லி : வரும், 2025 ம் ஆண்டிற்குள் இந்தியாவில் காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று புதுடில்லியில் நடந்த நிடி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.






5 டிரில்லியன் டாலர் :
இந்த கூட்டத்தில், இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்கள், முக்கிய மத்திய அமைச்சர்கள் நிதியமைச்சகத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் கூட்டத்திற்கு தலைமை ஏற்று பிரதமர் மோடி பேசுகையில், '' வரும் 2024 க்குள், இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் அளவிற்கு இலக்கை எட்டவேண்டும். இது ஒன்றும் எட்டமுடியாத உயரம் அல்ல.

மாநிலங்களின் ஒத்துழைப்பால் இந்த வளர்சசியை எட்டமுடியும். மாநிலங்கள் ஏற்றுமதியை அதிகரிக்கவும், மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றவும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். இந்தியாவில் மாவோயிஸ்ட் ஒழிப்பு நடவடிக்கைகள் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது.






காநோய் ஒழிப்பு :


அதேபோல, 2025 க்குள் இந்தியாவில் முற்றிலுமாக காசநோய் ஒழிக்கப்படும், வரும் 2022 க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க தி்டடமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் விவசாய நலத்திட்டங்கள் விவசாயிகளை சென்று சேரவேண்டும். வறட்சி, வறுமை, வேலையில்லா திண்டாட்டங்களை எதிர்த்து போராடவேண்டும்.


ஆயுஷ்மான் பாரத் :


மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டமிட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அனைத்து மாநிலங்களும் முழு அளவில் ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சியை சாத்தியமாக்குவோம்,'' என்று அவர் பேசினார்.


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yezdi K Damo - Chennai,இந்தியா
16-ஜூன்-201908:35:30 IST Report Abuse
Yezdi K Damo நல்ல திட்டம் . பிரதமருக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் . காச நோய் மட்டும் இல்லாம தொழு நோய் போன்ற நோய்களையும் விரட்ட முயற்சி எடுங்கள் பிரதமர் அவர்களே .
Rate this:
Share this comment
Cancel
Asagh busagh - Munich,ஜெர்மனி
15-ஜூன்-201921:55:32 IST Report Abuse
Asagh busagh மண்ணுமோகன் சிங் ஆட்சியில காச நோய் முன்கொண்டு அறியிற டெஸ்ட செய்யவே தடை போட்டாங்க. ஒருவேள சாமானிய மக்கள எல்லாம் கொன்னுபோட்டு அவைங்க சொத்தெல்லாம் ஆட்டைய போட்டுடலாம்னு சொடலை அண்ட் கோ ஐடியா கொடுத்துருப்பானுங்கன்னு தோணுது. ஒரு பிரச்னைக்கு தீர்வு வேணும்னா மொத பிரச்னை இருக்குன்னு ஈகோ இல்லாம ஒத்துகிற மனப்பக்குவம் வேணும். சுத்தமின்ம, கற்பழிப்பு, கருப்பு பணம். இப்ப காசநோவு. முழுமையா தீருதோ இல்லையோ ஆனா தீர்வுகாண ஒரு டார்கெட் வைக்கிறதே பெரிய விஷயம் தான். தள்ளுபடி தமிழனுங்க இந்த விஷயத்துல ஓசி எதுவும் கிடைக்காதனால ரவுண்டு கட்டி கும்மி அடிக்காம இருப்பாங்களா?
Rate this:
Share this comment
Cancel
15-ஜூன்-201917:47:09 IST Report Abuse
ஆப்பு எல்லோருக்கும் வீடு 2022க்குள் தரப்படுமா? பேச்சையே காணோமே?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X