சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிலிண்டர் வெடித்து இளைஞர் உயிரிழப்பு

Added : ஜூன் 15, 2019 | கருத்துகள் (1)
Advertisement
மதுரை, சிலிண்டர்,  விபதது, வெடித்து, உயிரிழப்பு, மயக்கம், காயம், ஆம்புலன்ஸ்

மதுரை : மதுரையில் வீட்டில் சிலிண்டர் வெடித்த விபத்தில் இளைஞருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
மதுரை மகபூப்பாளையம் பகுதியில் குமார் என்பவரது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது சிலிண்டரில் கசிவு ஏற்பட்டது. இதை சரிசெய்ய முயன்ற குமாரின் மகன் பெத்துராஜ் என்பவர் மீது தீப்பற்றிக் கொண்டது. இதனால் பெத்துராஜ்க்கு பலத்த காயமும் அவரது தாயாருக்கு மயக்கமும் ஏற்பட்டது. அவர்களை மீ்ட்க வந்த ஆம்புலன்ஸ் ஊழியருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இ்ந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பெத்துராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jeya Veera Pandian - madurai,இந்தியா
16-ஜூன்-201900:13:54 IST Report Abuse
Jeya Veera Pandian சிலிண்டர் விபத்து சம்பவங்களுக்கு இன்சூரன்ஸ் கிளைம் உள்ளது. முயற்சி செய்து நிவாரண தொகை பெறலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X