கண்டு கொள்ளாத தமிழகம்

Updated : ஜூன் 16, 2019 | Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (30)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய அரசின், செய்தித ஒலிபரப்புத்துறை அமைச்சகம், ஆண்டுதோறும், சிறந்த குறும்படங்களுக்கு விருது வழங்குகிறது.இந்த குறும்படங்களை, சம்பந்தப்பட்ட மாநில தூர்தர்ஷன் சேனல்களே தயாரித்து, விருதுக்கு அனுப்பும். பிரதமர் மோடி அரசின் திட்டங்கள், எப்படி சென்றடைகிறது என்பதை, இந்த குறும்படங்கள் விவரிக்கும். அதோடு சுற்றுச்சூழல் உட்பட, மக்களை பாதிக்கும் மற்றும்
தமிழகம், பிரகாஷ் ஜவாடேகர், குறும்படங்கள், விருதுகள்,

புதுடில்லி: மத்திய அரசின், செய்தித ஒலிபரப்புத்துறை அமைச்சகம், ஆண்டுதோறும், சிறந்த குறும்படங்களுக்கு விருது வழங்குகிறது.

இந்த குறும்படங்களை, சம்பந்தப்பட்ட மாநில தூர்தர்ஷன் சேனல்களே தயாரித்து, விருதுக்கு அனுப்பும். பிரதமர் மோடி அரசின் திட்டங்கள், எப்படி சென்றடைகிறது என்பதை, இந்த குறும்படங்கள் விவரிக்கும். அதோடு சுற்றுச்சூழல் உட்பட, மக்களை பாதிக்கும் மற்றும் பயன்படக் கூடிய விஷயங்களும் குறும்படங்களாக தயாரிக்கப்படுகின்றன.


latest tamil news



இந்த முறை, இந்தியாவின் அனைத்து கேந்திரங்களிலிருந்தும், 70க்கும் ற்பட்ட குறும்படங்கள், விருதுக்காக வந்துள்ளன. ஆனால், தமிழக தூர்தர்ஷனிலிருந்து, ஒரு குறும்படம் கூட வரவில்லை.

'திரைப்பட தயாரிப்பில், தமிழகம் தான் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், அங்கிருந்து ஒரு குறும்படம் கூட வரவில்லையே' என வருத்தப்பட்டிருக்கிறார், செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-ஜூன்-201904:07:51 IST Report Abuse
J.V. Iyer சினிமாக்காரர்கள் அரசியலில். அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் சண்டை, மண்டை பிளக்கிறது. என்ன செய்ய?
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
16-ஜூன்-201913:41:44 IST Report Abuse
தமிழ் மைந்தன் திமுக அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள், இட ஒதுக்கீடு அதிகாரிகள் நடித்த படம் மட்டுமே உள்ளது.. இதற்கு விருது கொடுப்பதாக இருந்தால் அனுப்ப நாங்கள் ரெடி... ஆனால் பொது மக்களுக்கு காட்டக்கூடாது... மேலும் கிராபிக்ஸ் செய்த வீடியோக்கள் மீசைக்கார திமுக பத்திரிக்கை முதலாளியிடம் உள்ளது...
Rate this:
Cancel
wee -  ( Posted via: Dinamalar Android App )
16-ஜூன்-201909:30:56 IST Report Abuse
wee adhar connection should not use to threaten for readers opinion.Already press freedom is a question in BJP rule in some states.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X