நியூசி.,சுனாமி எச்சரிக்கை வாபஸ்

Updated : ஜூன் 16, 2019 | Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (2)
Advertisement

வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவு கோலில் 7.4 ஆக பதிவாகி உள்ளது. தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், எச்சரிக்கை விடுத்த 8 நிமிடங்களில் வாபஸ் பெறப்பட்டுள்ளது.







நியூசிலாந்து நாட்டின் கெர்மடெக் தீவு பகுதியில் அந்நாட்டின் நேரப்படி காலை 9 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டதாகவும் ரிக்டர் அளவு கோலில் 7.4 ஆக பதிவானதாகவும் கூறப்படுகிறது.





மேலும் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த தீவு பகுதிகளான கெர்ம்டெக் பகுதியை சேர்ந்த ஆக்லாந்து மற்றும் டோங்கா ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சுனாமி எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், எச்சரிக்கை விடுக்கப்பட்ட எட்டே நிமிடங்களில், வாபஸ் பெறப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - Hyderabad,இந்தியா
16-ஜூன்-201906:35:02 IST Report Abuse
Nathan ரொம்ப மோசம்பா , இது என்ன ப்பா, நூசிலாந்து தக்கினியூண்டு, பழங்குடிகளை வேட்டையாடிய பாவமாப்பா, இப்ப பாரப்பா, எல்லாம் வல்ல இறைவனே முதலப்பா,
Rate this:
Share this comment
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
16-ஜூன்-201909:25:12 IST Report Abuse
 Muruga Velஅமெரிக்க பழங்குடிகளை நிலத்தை கைப்பற்றுவதற்காக ஸ்பானிஷ் மக்கள் கொன்று குவித்தார்கள் ...இனத்தையே அழித்தார்கள் ...நியூசிலாந்து எவ்வளவோ தேவலாம் .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X