சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

Updated : ஜூன் 16, 2019 | Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (4)
Advertisement
மதுரை, என்.ஐ.ஏ., சோதனை


மதுரை: கோவையை தொடர்ந்து மதுரையிலும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சமூக வலைதளம் மூலம் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு என்ற சந்தேகத்தின் பேரில் கொச்சியில் இருந்து வந்துள்ள என்.ஐ.ஏ., அதிகாரிகள் 3 இடங்களில் சோதனை நடத்தினர்.





மேலும், வில்லாபுரத்தை சேர்ந்த சதகத்துல்லா என்பவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanjay - Chennai,இந்தியா
16-ஜூன்-201911:01:29 IST Report Abuse
Sanjay இவர்கள் சிறுபாண்மைனர் என்று சொடலை, குருமா, டேனியல் காந்தி, ஹாசன், செபாஸ்டியன் சைமன், தாமஸ் பாண்டியன், பல்டி ராஜா, ரவுடி மன்சூர் அலிகான், ஆரோக்கியடோஸ் கெளதமன் மற்றும் நாட்டை குட்டி சுவரக்கா நினைக்கும் முத்தரசன் போன்ற உண்டியல் குலுக்கிகள் இவங்களுக்கு வக்காலத்து வாங்க வருவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
16-ஜூன்-201910:50:50 IST Report Abuse
Sridhar Sambandham மாற்று மதத்தினர் மீது குறை சொல்வதென்றால்?????
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
16-ஜூன்-201909:17:03 IST Report Abuse
 Muruga Vel எதுக்கு கொலவெறி …
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X