பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்று நடும் விழா

Added : ஜூன் 16, 2019
Share
Advertisement
கரூர்: கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அப்பிபாளையம் பஞ்., செட்டிப்பாளையத்தில், மரம் நடும் விழா நடந்தது. கலெக்டர் அன்பழகன் தலைமைவகித்தார். போக்குவரத்துத்துறை அமைச்சர் மரக் கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார். விழாவில், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., கீதா, ஊராக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா உட்பட பலர்

கரூர்: கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அப்பிபாளையம் பஞ்., செட்டிப்பாளையத்தில், மரம் நடும் விழா நடந்தது. கலெக்டர் அன்பழகன் தலைமைவகித்தார். போக்குவரத்துத்துறை அமைச்சர் மரக் கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார். விழாவில், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., கீதா, ஊராக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X