புல்வாமாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி?

Updated : ஜூன் 16, 2019 | Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (8)
Advertisement
காஷ்மீர், பயங்கரவாதிகள், தாக்குதல், சதி

புதுடில்லி:காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல் அளித்ததை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் ஒரு பிரிவான அன்சார் காஸ்வத் அமைப்பின் தளபதி ஜாகிர் மூசா கடந்த மாதம் காஷ்மீரின் டிரால் பகுதியில் சுட்டு கொல்லப்பட்டான். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, புல்வாமா மாவட்டம் அவந்திப்போரா நெடுஞ்சாலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக மத்திய அரசுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்திற்கு, அந்நாடு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து காஷ்மீர் மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.




Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumzi - trichy,இந்தியா
17-ஜூன்-201902:04:35 IST Report Abuse
kumzi சோழியன் குடுமி சும்மா ஆடாதே
Rate this:
Share this comment
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
16-ஜூன்-201916:43:09 IST Report Abuse
Nathan பழைய செட்டியார் எங்கப்பா , பாகிஸ்தான் பொருளாதாரம் துவளுதாம், புது ரூபா நோட்டு அச்சடிக்கற காகிதம் பத்து டன்னு, மெஷின்ல ஒரு நாலு ரிஜெக்ட்ட் னு டெண்டர் உட்டு அவங்களுக்கு தள்ளி காசு பாக்க வேணாமா. பாம்பா, வேற தொழில் தெரியாது.
Rate this:
Share this comment
Cancel
mthahir - Kuwait,குவைத்
16-ஜூன்-201913:58:12 IST Report Abuse
mthahir இப்போது தேர்தல் எதுவும் இல்லையே (அ) மதிய அரசுக்கு எதுவும் பிரச்னை இல்லையே பிறகு ஏன்???....
Rate this:
Share this comment
16-ஜூன்-201916:20:54 IST Report Abuse
ஓரிதகவல் குடுத்தது ஒங்க ஓர்ப்படியான் தான். அங்க கேக்குறது?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X