பொது செய்தி

இந்தியா

அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி: இன்று முதல் அமல்

Updated : ஜூன் 16, 2019 | Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (8)
Advertisement
இந்தியா, அமெரிக்கா,சுங்கவரி, அதிகரிப்பு

புதுடில்லி: அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும், 28 வகையான பொருட்களுக்கு, இந்தியாவில் சுங்க வரி உயர்த்தப்பட்டது இன்று (ஜூலை 16)முதல் அமலுக்கு வருகிறது.

இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் உருக்கு, அலுமினிய பொருட்களுக்கான வரியை, கடந்த ஆண்டு, 25 சதவீதம் அதிகரித்தது, அமெரிக்கா. இதனால், இந்தியாவின் உருக்கு வர்த்தகம் பாதிப்புக்குள்ளானது.

இதற்கு பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும், பாதாம், வால்நட் உள்ளிட்ட, 28 வகையான பொருட்கள் மீது, கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இது இன்று முதல் அமலுக்க வருகிறது. முதலில் 29 பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டது. அர்த்தீமியா என்ற இறால் வகை மட்டும் அதிலிருந்து நீக்கப்பட்டது.


கூடுதல் வரி மூலம் 217 மில்லியன் டாலர் கூடுதல் வருமானம் இந்தியாவுக்கு கிடைக்கும். மத்தய அரசு முடிவால், அமெரிக்க ஏற்றுமதியாளர்கள், இந்த 28 பொருட்களுக்கு கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கும். இந்திய சந்தைகளிலும் இதன் விலை அதிகரிக்கும்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ivan -  ( Posted via: Dinamalar Android App )
17-ஜூன்-201906:17:50 IST Report Abuse
Ivan Intha poochi, pul.... i v ku lam periya nirmala seetharaman nenapu. Shop owners, buyers ta earn more am, athellam appo ippo lam nee ematha mudiyathu gst.
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
17-ஜூன்-201903:19:00 IST Report Abuse
meenakshisundaram appadi என்னய்யா நாம்ப அமெரிக்கா காரன்கிட்டே வாங்குறோம் ?அவனே எல்லாத்தையும் சைனா கிட்டேந்துதானே வாங்கிக்கிறான்?ஒரு லிஸ்ட் கொடுத்தா எல்லோருக்கும் தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
16-ஜூன்-201917:15:04 IST Report Abuse
Pugazh V ஏற்கனவே இறக்குமதி செய்து ஷோ ரூமில் / குடோனில் வைத்திருக்கும் ஆப்பிள் லேப்டாப், ஐ பாட் ஐபோட் மொபைல், ஏஜ் எல்லாத்துக்கும் புதிய வரி அடிப்படையில் வாங்க வரும் நுகர்வோரிடம் வசூலித்து ஆனால் பழைய வரியை கட்டி லாபம் அடைவார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X