இம்ரான் ‛அட்வைஸ்' புறக்கணிப்பு

Updated : ஜூன் 17, 2019 | Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (31)
Share
Advertisement
IndiaVsPakistan, இந்தியா, பாகிஸ்தான், கிரிக்கெட், இம்ரான் கான்

இஸ்லாமாபாத்: பாக்., வெற்றிக்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் வழங்கிய அறிவுரையை பாக்., கேப்டன் சர்பராஸ் அகமது நிராகரித்தார்.

இந்தியாவுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் அணியினருக்கு, அந்நாட்டு பிரதமரும், முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் ஆலோசனை வழங்கினார்.


latest tamil news



இதில், ''ஆடுகளம் ஈரப்பதமாக இருப்பதால், சர்பராஸ் அகமது 'டாஸ்' வென்றால் 'பேட்டிங்' தேர்வு செய்ய வேண்டும்,'' என தெரிவித்திருந்தார். ஆனால், 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது 'பீல்டிங்' தேர்வு செய்து, இம்ரான் கான் ஆலோசனையை நிராகரித்தார்.



இப்போட்டியில், பாக்., பந்துவீச்சை விரட்டி விரட்டி விளாசிய ரோகித் சர்மா அசத்தல் சதம் கடந்தார். பவுலிங்கில் விஜய் சங்கர், குல்தீப், ஹர்திக் பாண்ட்யா போட்டுத் தாக்க, பாகிஸ்தான் அணி 'சரண்டர்' ஆனது.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasanthan - Moscow,ரஷ்யா
17-ஜூன்-201908:20:31 IST Report Abuse
vasanthan இம்ரான் முகத்தில் ரோஹித் வடிவில் வந்து அபினவ் கரியை பூசியுள்ளார். மொத்த குல்லா பசங்களும் வெளிய சொல்லமுடியுமா சவுரானுக
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
17-ஜூன்-201902:00:02 IST Report Abuse
Allah Daniel இன்ஷா அல்லாஹ் இந்தியா அமோகவெற்றி பெற்றுள்ளது மிக்க மகிழ்ச்சி இங்கு “பு(ழு)கல்” என்பவர் ஒரு மொக்க கருத்து போட்டுள்ளார்..அனேகமாக அவர்...”ஸ்டெர்லிட்” ச்டலினின் கொத்தடிமைகள் ஒருவராக இருப்பார் வாழ்க பகுத்தறிவு
Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
17-ஜூன்-201908:35:47 IST Report Abuse
sankarஉங்க நாட்டுப்பற்றை பாராட்டுகிறேன் அபுல் காலம் ஆசாத்தின் வாரிசுகள் நிறைய பேர் இருப்பது மகிழ்ச்சி...
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
16-ஜூன்-201918:39:26 IST Report Abuse
Siva இந்திய தேசம் வேறு... இந்திய கிரிக்கெட் அணி வேறு.... நான் புரிந்து கொண்டேன்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X