பொது செய்தி

தமிழ்நாடு

பி.இ., ரேங்க் பட்டியல் ஜூன் 20ல் வெளியீடு

Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (1)
Advertisement
பி.இ., ரேங்க் பட்டியல்,

தர்மபுரி: பி.இ., படிப்புகளுக்கான ரேங்க் பட்டியல் வெளியிடும் தேதி ஜூன்20க்கு மாற்றப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.
தர்மபுரியில் நிருபர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது: பி.இ., ரேங்க் பட்டியல் நாளைக்கு பதில் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும். அன்று முதல் 4 நாட்கள் இணையதளத்தில் பட்டியலை பார்க்கலாம். இதில், குறைபாடு, சந்தேகங்கள் மாணவர்களுக்கு ஏற்பட்டால், 044- 22351014 மற்றும் 044-22351015 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
16-ஜூன்-201918:25:36 IST Report Abuse
RajanRajan அட போங்கய்யா நீங்களும் உங்க கொத்தனார் பட்ட படிப்பும். தரமான கல்லூரி பட்டியலை முதலில் வெளியிடுங்கள். மீதி தரமில்லா காசு பிரிக்கும் கல்லூரியை மூடுங்க. உங்க ரேங்க் பட்டியல் தான் இப்போ எல்லா இடத்திலும் நல்லா காற்று வாங்குதே. இந்த வருடம் எத்தினி கல்லூரியி மூட போவுறானுங்களோ. நல்ல கோழிப்பண்ணி வைங்க ஏதாச்சும் காசு தேறும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X