அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக உரிமை தாரைவார்ப்பு: ஸ்டாலின்

Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (8)
Advertisement
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்

சென்னை: தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: நிடி ஆயோக் கூட்டத்தி் தமிழக மக்களின் குரலை தமிழக முதல்வர் எதிரொலிக்கவில்லை. டில்லியில் , தமிழக உரிமைகளை தமிழக முதல்வர் தாரை வார்த்து கொடுத்துள்ளார். நீட் தேர்வு, மேகதாது என அத்தனை பிரச்னைக்கும் தீர்வு காண வாய்ப்பு கிடைத்தும் அதனை முதல்வர் தவற விட்டுவிட்டார். முதல்வர் அளித்த மனுவில் இடம்பெற்றுள்ள 39 கோரிக்கைகள் புதிய மொந்தையில் பழைய கள் போன்று உள்ளது. நீட் தேர்வு விலக்கிற்கான மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற்று தாருங்கள் என்ற வரி இல்லாதது வேதனை அளிக்கிறது. தமிழகத்திற்கான ரூ.17,350 கோடி நிதி தராமல், மத்திய அரசு தொடர்ந்து மாநிலத்தை வஞ்சித்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரபேல் ராகுல் பாய் - வயநாடு தொகுதி,இந்தியா
17-ஜூன்-201913:29:47 IST Report Abuse
ரபேல் ராகுல் பாய் சொல்லிட்டாருயா ஜப்பான் துணை முதல்வர்....
Rate this:
Share this comment
Cancel
southindian - chennai,இந்தியா
16-ஜூன்-201919:09:01 IST Report Abuse
southindian இந்த கட்சி நாட்டில் இருக்கும் வரை தமிழனுக்கு நல்ல காலம் இல்லை
Rate this:
Share this comment
ரபேல் ராகுல் பாய் - வயநாடு தொகுதி,இந்தியா
17-ஜூன்-201913:29:20 IST Report Abuse
ரபேல் ராகுல் பாய்உண்மை சகோ... தீம்கா காரனுங்கள தான் முதலில் ஒழிக்கணும்......
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
16-ஜூன்-201917:32:33 IST Report Abuse
RajanRajan இன்னாது தமிழக உரிமையா? அதை தான் என்னிக்கோ உன் குடும்ப கட்சிக்கு டாஸ்மாக் ஊத்தி தாரை வார்த்து கொடுத்து தானே இந்த கோடீஸ்வர குடும்பமே உருவாக்கிச்சு. இதுக்கு தான் திராவிட குடும்ப வரலாறு என்னானு படிக்கணும்பா பகுத்தறிவே. சமாதிலே குடும்பமா போயி பூ போட்டா மட்டும் போதுமா என்ன.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X