பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

Updated : ஜூன் 16, 2019 | Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (3)
Advertisement
:TN,Tamilnadu,rain,தமிழகம்,தமிழ்நாடு,மழை


சென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: வெப்பசலனம் மற்றும் தென்மேற்குபருவமழை காரணமாக அடுத்த 2 நாளுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேற்கு தொடர்ச்சி ஒட்டிய மாவட்டங்களில், தென்மேற்கு பருவமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, நெல்லை, கன்னியாகுமரி, நாமக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் கலவை என்ற இடத்தில் 4 செ.மீ., தேவாலா, காரைக்குடி, ஒமலூரில் 2 செ.மீ., மழை பெய்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
16-ஜூன்-201917:01:27 IST Report Abuse
சுந்தரம் கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் கலவை என்ற இடத்தில் 4 செ.மீ., தேவாலா, காரைக்குடி, ஒமலூரில் 2 செ.மீ., மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இப்படி ஒரு செய்தி. அதெப்படி கடந்த என்று சொல்லி வாய்ப்பு உள்ளது என்று எதிர்காலத்தில் ஒரு வாக்கியம் முடியும் என்று தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Jaya Ganesh - Chennai,இந்தியா
16-ஜூன்-201915:26:47 IST Report Abuse
Jaya Ganesh நம்ம " சென்னை வானிலை மையம் " சொன்னாலே விளங்கினாப்புலதான்
Rate this:
Share this comment
sivam - baghram,ஆப்கானிஸ்தான்
16-ஜூன்-201917:14:21 IST Report Abuse
sivamவாஸ்தவம் தான்......................
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X