தோனியை முந்தினார் ரோகித்

Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
மான்செஸ்டர்: சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக சிக்சர் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் தோனியை முந்தி முதலிடம் பிடித்தார் ரோகித்.மான்செஸ்டரில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.பாகிஸ்தானின் ஹசன் அலி வீசிய 6வது ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரோகித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்

மான்செஸ்டர்: சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக சிக்சர் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் தோனியை முந்தி முதலிடம் பிடித்தார் ரோகித்.



latest tamil news



மான்செஸ்டரில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.


latest tamil news



பாகிஸ்தானின் ஹசன் அலி வீசிய 6வது ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரோகித் சர்மா, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் (டெஸ்ட், ஒருநாள், சர்வதேச 'டுவென்டி-20') அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் தோனியை (355 சிக்சர்) முந்தி முதலிடம் பிடித்தார். இதுவரை இவர், 330 போட்டியில், 357 சிக்சர் பறக்கவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasanthan - Moscow,ரஷ்யா
17-ஜூன்-201908:34:13 IST Report Abuse
vasanthan ரோஹித் கிரிக்கெட் அபிநந்தன் ... பண்ணிகளுக்கு ஏகப்பட்ட உள் காயம் வெளியில் சொல்ல முடியவில்லை
Rate this:
Cancel
agni - chennai,இந்தியா
16-ஜூன்-201923:20:43 IST Report Abuse
agni ரோகித் சர்மா இன்றும் அற்புதமாக விளையாடினார் வாழ்த்துக்கள்.மற்ற பேட்ஸ்மேன்கள் ,சிறப்பாக பந்து வீசிய வீரர்கள் என இன்று நம் நாடு வெற்றி பெற சிறப்பாக விளையாடிய நம் இந்திய வீரர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.இந்த வெற்றியை நம் நாட்டை காக்கும் வீர நெஞ்சகளுக்கு நாம் அர்ப்பணிப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X