இந்திய துவக்க ஜோடி சாதனை

Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement

மான்செஸ்டர்: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஜோடி, உலக கோப்பை அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக 100 அல்லது அதற்கு மேல் ரன் சேர்த்த முதல் இந்திய துவக்க ஜோடி என்ற சாதனை படைத்தது.



latest tamil news



மான்செஸ்டரில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. பாகிஸ்தான் பந்துவீச்சை எளிதாக சமாளித்த இந்தியாவின் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஜோடி 100 ரன்களுக்கு மேல் சேர்த்தது. இதன்மூலம் உலக கோப்பை அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக 100 அல்லது அதற்கு மேல் ரன் சேர்த்த முதல் இந்திய துவக்க ஜோடியானது.


latest tamil news




இதற்கு முன், 1996ல் நடந்த உலக கோப்பை காலிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் சித்து, சச்சின் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 90 ரன் சேர்த்தது தான் அதிகபட்சம்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Aruvankadu,இந்தியா
16-ஜூன்-201918:28:52 IST Report Abuse
Siva பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆடறவனுக்கு சரியாக சாப்பாடு கொடுப்பதில்லையா... தெம்பு இல்லாமல் திரியுராங்க... நல்ல கொழுத்த பன்னி கறியா போடுங்கப்பா....
Rate this:
Cancel
Naga - Muscat,ஓமன்
16-ஜூன்-201917:56:25 IST Report Abuse
Naga எல்லா கிரௌண்ட்டும் பேட்டிங் பிட்ச்சா மாத்தி வச்சிருக்கானுங்க, எல்லா டீம்மும் 350, 400 னு எடுக்குறாங்க, எல்லாம் காசு மயமாச்சி.
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
16-ஜூன்-201917:37:50 IST Report Abuse
J.Isaac முயலும் ஆமை கதை ஆகிவிடக்கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X