அரசியல் செய்தி

தமிழ்நாடு

சொத்தை எழுதி தர தயார் : பொன்.ராதா

Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (21)
Advertisement

கன்னியாகுமரி : செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், குடிநீர் பிரச்னையை தீர்க்க நான் எனது சொத்துக்களை எழுதி தர தயார். திருநாவுக்கரசர் மற்றும் அவர்களின் கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் சொத்துக்களை எழுதி தர தயாரா? என்றார். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் துறைமுகம் வந்தே தீரும் எனவும் உறுதி அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
17-ஜூன்-201906:14:39 IST Report Abuse
oce மந்திரியாக இருந்த போது டெல்லிக்கு போய வரவே சரியாக இருந்தது. மற்றபடி இவர் தமிழக மக்களுக்கு உருப்படியாக என்ன செய்தார் என்பதை விளக்குவாரா.
Rate this:
Share this comment
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
17-ஜூன்-201905:11:09 IST Report Abuse
B.s. Pillai India got freedom in 1947. The Congress under KK ruled for 20 years .KK brought many schemes to quench the thirst of Tamil Nadu people and its farmers. The DMK and AIADMK ruled Tamil Nadu from 1967 till now, more than 50 years , DMK Leader MK ruled 4 terms= 20 years and MGR +Amma ruled for 30 years. Please count how many Dams, lakes and water supply schemes they completed ? Why to blame Central Government for the serious lapse in our own elected Govt. in Tamil Nadu did not care to complete any project to save flood water ? 2005, 2015 are worst examples of our own efficiency in flood control. Our farmers went to Delhi at the instigation of these dravidan party only and enacted a drama there .First of all, we should analyse the reason for toaday's plight who is responsible ? Please do inrospect before blaming the Centre. Blame is on our own DMK /AIADMK ,not the BJP . Pon. Radha should have said that he would appeal to Centre to give top most priority for interconnecting all major rivers in India so that each and every village in India get sufficient water for drinking and irrigation. When Punjab can do green revolution, why not the whole of India ?Any human being or animal, the need is for food and water, then shelter. Let us an India which becomes the grain bowl of the whole world.
Rate this:
Share this comment
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
16-ஜூன்-201920:53:43 IST Report Abuse
S.Ganesan இது என்ன காட்டா குஸ்தி சண்டையா ? சவால் விடுவதற்கு ? தேவையில்லாத பேச்சு என்றே தோன்றுகிறது. தயவு செய்து உணர்ச்சி பூர்வமாக பார்க்காமல் அறிவு பூர்வமாக சிந்தியுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X