கோஹ்லி 11,000 ரன் சாதனை!

Updated : ஜூன் 16, 2019 | Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (3)
Advertisement

மான்செஸ்டர்: இந்திய அணி கேப்டன் கோஹ்லி, ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்தார்.பாகிஸ்தானுக்கு எதிராக மான்செஸ்டர் நகரில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில், 57 ரன்களை கடந்த இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற உலக சாதனை படைத்தார். இவர், 230 போட்டிகளில் இம் மைல்கல்லை எட்டினார்.

இதற்கு முன், இச்சாதனை இந்திய ஜாம்பவான் சச்சின் (284 போட்டி) வசம் இருந்தது. இரண்டாவது, மூன்றாவது இடங்களில் முறையே ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (295), இந்தியாவின் கங்குலி (298) உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
17-ஜூன்-201901:49:54 IST Report Abuse
Allah Daniel SR Tulkar (INDIA) 18426 KC Sangakkara (Asia/ICC/SL) 14234 RT Ponting (AUS/ICC) 13704 ST Jayasuriya (Asia/SL) 13430 DPMD Jayawardene (Asia/SL) 12650 Inzamam-ul-Haq (Asia/PAK) 11739 JH Kallis (Afr/ICC/SA) 11579 SC Ganguly (Asia/INDIA) 11363 V Kohli (INDIA) 11020
Rate this:
Share this comment
Cancel
tshajahan - Vellore,இந்தியா
16-ஜூன்-201921:29:04 IST Report Abuse
tshajahan All the Virat. Keep the same spirit to so many records in one day cricket format
Rate this:
Share this comment
Cancel
Naren - Chennai,இந்தியா
16-ஜூன்-201918:56:56 IST Report Abuse
Naren சராசரியாக 48 ரன்கள் அடிப்பது என்பது சாதனைதான்... வாழ்த்துக்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X