ராகுல் வெளிநாடு பயணம்: காங்கிரசார் அதிர்ச்சி

Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் வெளிநாடு சென்றுவிட்டதாகவும், அவர் எப்போது திரும்புவார் என யாருக்கும் தெரியாது என காங்கிரஸ் கட்சியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இத் தகவலை பைனான்சியல் எக்ஸ்பிரஸ் இணையதளம் கூறியுள்ளது. தேர்வு செய்யப்பட்ட புதிய எம்.பி.,க்கள் பதவியேற்பு விழா ஜூன் 19 ம்தேதி வரை நடக்கிறது. அது வரை ராகுல் எங்கு சென்று உள்ளார். எப்போது நாடு திரும்புவார்
ராகுல், வெளிநாடு, பயணம், காங்கிரசார், அதிர்ச்சி

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் வெளிநாடு சென்றுவிட்டதாகவும், அவர் எப்போது திரும்புவார் என யாருக்கும் தெரியாது என காங்கிரஸ் கட்சியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இத் தகவலை பைனான்சியல் எக்ஸ்பிரஸ் இணையதளம் கூறியுள்ளது.
தேர்வு செய்யப்பட்ட புதிய எம்.பி.,க்கள் பதவியேற்பு விழா ஜூன் 19 ம்தேதி வரை நடக்கிறது. அது வரை ராகுல் எங்கு சென்று உள்ளார். எப்போது நாடு திரும்புவார் என்பது உறுதிபடுத்தாத நிலையில் காங்கிரசார் கலக்கம் அடைந்துள்ளனர்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது: காங்கிரஸ் தலைவராக ராகுல் தொடருவார் என்று உறுதியாக கூறினாலும் தனது ராஜினாமா குறித்து ராகுல் தீவிரமாக உள்ளார் என தெரிவித்தார்.
இந்நிலையில் ராகுல் வெளிநாடு சென்றுவிட்டார். இந்த தகவல் காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது .

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
22-ஜூன்-201912:50:19 IST Report Abuse
Swaminathan Chandramouli பாட்டியை பார்க்க இத்தாலி சென்று இருப்பார். பாட்டி மடியில் படுத்து காங்கிரஸ் கட்சியின் படு தோல்வியை பற்றி ஒப்பாரி வைப்பார்
Rate this:
Cancel
balakrishnan - Mangaf,குவைத்
18-ஜூன்-201914:36:44 IST Report Abuse
balakrishnan தன்னுடைய சொந்த ஊருக்கு போய் இருப்பார்.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
18-ஜூன்-201914:01:48 IST Report Abuse
bal போகட்டும் போகட்டும் போய் தொலையட்டும்...இனிமேலாவது நல்ல வார்த்தைகள் பேசும் அரசியல்வாதிகள் இருப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X