செம்மரம் கடத்தியோர் கைது

Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 செம்மரம் கடத்தியோர் கைது

திருப்பதி:செம்மரக்கட்டைகளை வெட்டி கடத்தியதாக, தமிழகத்தை சேர்ந்த, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து, போலீஸ் தரப்பில் கூறியதாவது:திருப்பதி அடுத்த ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில், இரண்டு பேரை கைது செய்து, அவர்களிடம்இருந்து, 13 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வீராப்பனுர் கிராமத்தை சேர்ந்த, குமார், வேலுார் மாவட்டம் குட்டய்யாமேடு கிராமத்தை சேர்ந்த, வேங்கய்யன், என்பது தெரிய வந்தது.இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V.Rajeswaran - chennai,இந்தியா
17-ஜூன்-201910:10:23 IST Report Abuse
V.Rajeswaran வெட்கமாக இல்லை அடுத்த ஊரில் பொய் கொள்ளையடிக்க தமிழன் மானம் காற்றில் பறக்கும் என்ற எண்ணமே இல்லையா
Rate this:
Share this comment
DSM .S/o PLM - கவுண்டர் குடும்பம் ,கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
17-ஜூன்-201918:01:25 IST Report Abuse
DSM .S/o PLM இவர்களுக்கு, தமிழ் ஆங்கிலம் இந்தி தெலுங்கு என்பதெல்லாம் விஷயம் இல்லை .. வயிறு, சோறு, உடை என்ற அடிப்படை தேவைகளுக்காக தான் பெரும்பாலானவர்கள் இப்படி மாட்டி கொள்கின்றனர்.. இவர்களில் முக்கால்வாசி பேருக்கு இது தவறு என்பதே தெரிவதில்லை .. இவர்களை இந்த மாதிரியான வேலைகளுக்கு ஆசை காட்டி அழைத்து செல்வோர்தான் ஒருபக்கம் தமிழ் தமிழ் என்று கூவிக்கொண்டு மறுபக்கம் இப்படி அப்பாவி மக்களை கருவிகளாக உபயோகிக்கின்றனர்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X