அரசியல் செய்தி

தமிழ்நாடு

தோல்வி ஏன்? தி.மு.க., குழு அமைப்பு

Added : ஜூன் 16, 2019 | கருத்துகள் (9)
Advertisement
 தோல்வி ஏன்? தி.மு.க., குழு அமைப்பு

சென்னை:சட்டசபை இடைத் தேர்தலில், ஒன்பது தொகுதிகளில், தி.மு.க., தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து ஆராய, அக்கட்சியின் சார்பில், குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், நடந்து முடிந்த, 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், ஒன்பது தொகுதிகளில், தி.மு.க., தோல்வி அடைந்தது. இதற்கான காரணத்தை ஆய்வு செய்ய, தலைமை சட்ட ஆலோசகர், என்.ஆர்.இளங்கோ தலைமையில், தொகுதி வாரியாக, தி.மு.க., குழுவை நியமித்துள்ளது.
சாத்துார், நிலக்கோட்டை தொகுதிகள் - கருணாநிதி, எம்.எல்.ஏ., - வழக்கறிஞர் அருண்.
அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, சோளிங்கர் தொகுதிகள் - ராஜா, எம்.எல்.ஏ., - வழக்கறிஞர் நீலகண்டன்.
மானாமதுரை, விளாத்திகுளம் தொகுதிகள் - ஈஸ்வரப்பன், எம்.எல்.ஏ., - வழக்கறிஞர் பரந்தாமன்.
பரமக்குடி, சூலுார் தொகுதிகள் - எழிலரசன் எம்.எல்.ஏ., - வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
17-ஜூன்-201915:40:10 IST Report Abuse
Endrum Indian தோல்வி ஏன் என்பதை எதற்கு ஆராய வேண்டும்???. 9 தோல்வி . 3 லட்சம் மாக்கள் (டாஸ்மாக் நாடு என்பதால்) என்று வைத்துக்கொண்டால் 1.5 லட்சம் மக்கள் x ரூ. 4,000 / ஒரு வோட்டுக்கு = ரூ 60.00 கோடி செலவு செய்தும் ஏன் தோல்வி என்று தான் ஆய்வு மேற்கொள்ள???வேறொன்னும் பெரிசா இல்லே????
Rate this:
Share this comment
Cancel
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
17-ஜூன்-201915:20:01 IST Report Abuse
Raghuraman Narayanan தமிழ்நாட்டு வாக்காளர்கள் BJP மீதுதான் கோபமாக இருந்து இருக்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது. AIADMK மறுபடியும் தினகரன் கட்சியுடன் சமரசம் செய்து கொண்டால், அடுத்த தடவை கூட ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
17-ஜூன்-201911:04:09 IST Report Abuse
Anand இதை பார்றா, இவுங்க எப்படி ஜெயிச்சாங்கன்னுதான் ஆராயவேண்டும்.அதை விட்டுட்டு ஓவரா ஸீன் போடறானுவ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X