லோக்சபா காங்கிரஸ் தலைவர் யார்?

Updated : ஜூன் 17, 2019 | Added : ஜூன் 17, 2019 | கருத்துகள் (15)
Advertisement

புதுடில்லி: கடந்த, 2014ல், நடந்த லோக்சபா தேர்தலில், மிக குறைந்த தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனால், லோக்சபாவில், பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து, அந்த கட்சிக்கு கிடைக்கவில்லை. லோக்சபா, காங்., தலைவராக, கர்நாடகாவைச் சேர்ந்த, மல்லிகார்ஜுன கார்கே, தேர்வு செய்யப்பட்டார்.






இந்த தேர்தலிலும், காங்கிரசால், எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியவில்லை. இந்த தேர்தலில், மல்லிகார்ஜுன கார்கே தோல்வி அடைந்தார். இதையடுத்து, புதிய லோக்சபாவின் காங்கிரஸ் தலைவராக, யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.





இந்த பதவியை ஏற்க, காங்., தலைவர் ராகுலுக்கு விருப்பமில்லை. மணீஷ் திவாரி, சசி தரூர், கேரள, எம்.பி.,யான, கே.சுரேஷ் ஆகியோரில், யாராவது ஒருவர், காங்., லோக்சபா தலைவராக தேர்வு செய்யப்படுவர் என, தெரிகிறது.




சசி தரூர், சுரேஷ் ஆகியோருக்கு, ஹிந்தியில் சரளமாக பேச தெரியாது என்பதால், திவாரிக்கே, அதிக வாய்ப்பிருப்பதாக, காங்., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
19-ஜூன்-201913:57:42 IST Report Abuse
bal எத்தனை பேர் அராஜகம் பேசினர்...மாயா, மல்லிகார்ஜுன கார்கே...எல்லாம் அம்பேல்....
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
17-ஜூன்-201916:19:22 IST Report Abuse
kalyanasundaram why pappu not there to act as nesamani
Rate this:
Share this comment
Cancel
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
17-ஜூன்-201913:29:26 IST Report Abuse
DSM .S/o PLM காங்கிரசையும் திமுக வையும் இணைத்து , கனிமொழியை தலைவராக்கி விடுங்கள்.
Rate this:
Share this comment
partha - chennai,இந்தியா
17-ஜூன்-201917:11:19 IST Report Abuse
parthaஅதைவிட பெரிய திருடன் கார்த்தி பசி யை தலைவர் ஆக்கினால் மிகவும் பொருத்தமாக இருக்கும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X