பாகிஸ்தானுக்கு ரூ.23 ஆயிரம் கோடி கடன்

Updated : ஜூன் 17, 2019 | Added : ஜூன் 17, 2019 | கருத்துகள் (15)
Advertisement
Pakisthan,பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தானுக்கு, 3.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.23 ஆயிரத்து 800 கோடி) கடனாக ஆசிய வளர்ச்சி வங்கி வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் பாக்., - ஆசிய வளர்ச்சி வங்கி கையெழுத்திட்டன.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-ஜூன்-201919:36:28 IST Report Abuse
Pugazh V 90ஆயிரம் லட்சம் கோடியா..
Rate this:
Share this comment
Cancel
venkatan - Puducherry,இந்தியா
17-ஜூன்-201916:08:25 IST Report Abuse
venkatan இந்த மாதிரி தீவிரவாத தொற்று உள்ள நாட்டுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவி செய்து இருக்க கே கூடாது. இந்த நிதியால் லஞ்ச ஊழல்,பயங்கரவாதம் தான் ஆட்சி செய்யும்.ஆர்மி'கூப் 'ன் மூலம் பதவி பலமுறை பறிக்கப் பட்டிருக்கிறது.எச்சரிக்கை.
Rate this:
Share this comment
Cancel
Babu Desikan - Bangalore,இந்தியா
17-ஜூன்-201912:29:22 IST Report Abuse
Babu Desikan பாகிஸ்தானின் ஆர்மி பயங்கரவாதிகளின் கையில், நாடு ஆர்மியின் கையில். இம்ரான் கான் ஒரு பொம்மை. எவ்வளவு கொடிகள் வளர்ச்சி நிதி அளித்தாலும் அது வளர்ச்சிக்கு பயன்படுத்தப் போவது இல்லை.. இந்தியாவிற்கு எதிராகத் தான் பயன் படுத்தப் படும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X