பொது செய்தி

இந்தியா

அரசியல் வேற்றுமையை மறக்கடித்த கிரிக்கெட்

Updated : ஜூன் 17, 2019 | Added : ஜூன் 17, 2019 | கருத்துகள் (7)
Advertisement
அரசியல் வேற்றுமையை மறக்கடித்த கிரிக்கெட்

மான்செஸ்டர்: கோவாவின் வெவ்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகள் இந்தியா - பாக்., மோதிய போட்டியை காண ஒன்றாக இங்கிலாந்து சென்றுள்ளனர்.

கோவா துணை முதல்வரும், கோவா முன்னணி கட்சி தலைவருமான விஜய் சர்தேசாய், காங்., எம்.எல்.ஏ., மான்செர்ரேட், பா.ஜ.,வின் டட்டா பிரசாத் நாயக் ஆகியோர் ஒன்றாக இங்கிலாந்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து சர்தேசாய் கூறியதாவது: அரசியலால் பிளவுபட்டு இருப்பினும், இந்தியாவை ஆதரிப்பதற்காக நாங்கள் இங்கே ஒன்றாக வந்துள்ளோம். இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasanthan - Moscow,ரஷ்யா
17-ஜூன்-201912:33:18 IST Report Abuse
vasanthan ஜப்பான் முதலமைச்சர் சுடலை போகல்லையா?
Rate this:
Share this comment
Cancel
sridhar - Chennai,இந்தியா
17-ஜூன்-201908:56:08 IST Report Abuse
sridhar அதேபோல் நம்ம ஊர் திமுக காங்கிரஸ் ஆளுங்க பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்க போகலாமே.
Rate this:
Share this comment
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
17-ஜூன்-201911:47:42 IST Report Abuse
Ab Cdநீங்கள் எல்லாம் கோட்ஸே வை ஆதரிப்பது போலவா?...
Rate this:
Share this comment
ரபேல் ராகுல் பாய் - வயநாடு தொகுதி,இந்தியா
17-ஜூன்-201913:33:46 IST Report Abuse
ரபேல் ராகுல் பாய்ABCD இல்லுமினாட்டி........
Rate this:
Share this comment
Cancel
Ramalingam Krishnaswamy - Puducherry,இந்தியா
17-ஜூன்-201908:49:45 IST Report Abuse
Ramalingam Krishnaswamy இத்தகைய அறிவு வறட்சியாளர்களின் மதிமயக்க குறைபாடுதான் நமது பாரத தேசத்தின் மாண்பைக் கலங்கப்படுத்துகிறது. விளையாட்டைத் தொலைக்காட்சியில் காண இந்த மேதாவிகளுக்கு என்ன கசக்கிறது. 20,000 இருக்கைகளுக்கு நான்கு இலட்சம் விண்ணப்பங்கள் குவிந்ததை இவர்கள் அறியாதது நமது துர்ப்பாக்கியம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X