பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் தட்டுப்பாடு: முதல்வர் ஆலோசனை

Updated : ஜூன் 17, 2019 | Added : ஜூன் 17, 2019 | கருத்துகள் (11)
Advertisement
குடிநீர் தட்டுப்பாடு: முதல்வர் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு குறித்து முதல்வர் பழனிசாமி இன்று(ஜூன் 17) அவசர ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. அமைச்சர்கள் வேலுமணி, உதயகுமார், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் பிளாஸ்டிக் தடை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
18-ஜூன்-201912:49:32 IST Report Abuse
S.P. Barucha ஒரு நாளைக்கு ஒரு லட்சம் லாரிகளில் மூன்று லட்சம் டன் மணல் எடுத்தாகி விட்டது. மேகம் குளிர்ந்தால் தான் மழை பெய்யும்,ஆற்றுமணலின் உயரம் வெகுவாக குறைந்து விட்டது (அரபு நாடுகள் புவியியல் அமைப்பு அளவிற்கு வந்து விட்டது ) , கண்டிப்பாக தேவையான அளவிற்கு மழை பெய்ய வாய்ப்பே இருக்க முடியாது. இது விஞ்ஞானம் சம்பந்தபட்டது, இனி இந்த நிலைமை மாற எத்தனை ஆண்டுகள் ஆகுமோ? அப்போது தான் பருவ மழை பெய்யும். நல்ல தேவையான மழை பெய்யும் என்பதெல்லாம் வெறும் புரளி. இன்னமும் மணல் எடுக்க அரசு அனுமதி அளிக்கிறது. மணல் கொள்ளையால், இயற்கை மழை கொள்ளை போய் விட்டது.. இனியாவது அரசு, நீதிமன்றம், விவசாயிகள் உணர்வார்களா ? இது தொடர்பாக பலமுறை தினமலருக்கு எழுதி இருக்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
R chandar - chennai,இந்தியா
17-ஜூன்-201914:05:27 IST Report Abuse
R chandar Kindly take good initiative to supply water through pipeline instead of lorry services , by speed up the connectivity and install and enhance the capacity of diesalination of plants by stopping most of the freebies , this work should be finished with in July 2019 by publicly announcing this in press conference and make this happen immediately.
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
17-ஜூன்-201913:17:21 IST Report Abuse
Sivagiri எட்டு (வலி) வழி சாலையை கேன்சல் செய்யுங்க அந்த பத்தாயிரம் கோடியில் ஐயாயிரம் கோடியில் - தமிழ்நாட்டு ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கி - ராணுவத்தை கொண்டு கண்மாய் / ஆற்றுப்படுகைகளில் உடனடியாக உரை-கிணறுகளும் மேல்நிலை தொட்டிகளும் குழாய் கனெக்சனும் கொடுத்து போர்க்கால அடிப்படையில் தண்ணீர் கிடைக்க வழி செய்தால் அதுவும் காலகாலத்திற்கு கிடைக்கும் . . . ரொம்ப புண்ணியமும் கிடைக்கும் . . . மீதி ஐயாயிரம் கோடியில் அனைத்து கண்மாய்களையும் கால்வாய்களை சரி செய்து - ஆறுகளோடு இணைத்து விடலாம் - கட்சிகாரங்க கையில கொடுக்காமல் - இந்த ஒரு வேலையை மட்டும் மக்களுக்காக ராணுவத்திடம் விடுங்க . . . கட்சிக்காரங்க/காண்ட்ராக்ட்-காரங்க கையில குடுத்தா அவ்வளவுதான் - சிக்கி சின்னாபின்னமாக்கி சீரழித்து விடுவார்கள் . . .இன்னும் நூறு வருஷமானாலும் இது நடக்காது போல இருக்கு . . .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X