காங்., கட்சிக்கு அறுவை சிகிச்சை தேவை: வீரப்ப மொய்லி

Added : ஜூன் 17, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி: லோக்சபா தேர்தலில் காங்., கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், கட்சிக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது என அக்கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்தார். கட்சி தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் ராஜினாமா செய்வது அழகல்ல என்று தெரிவித்த அவர், ராகுல் தன்னை நிரூபிக்க கால அவகாசம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். மேலும், கட்சியின் ஒவ்வொரு நிலையிலும் தேர்தல்
Congress,காங்கிரஸ்

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் காங்., கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், கட்சிக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது என அக்கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்தார். கட்சி தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் ராஜினாமா செய்வது அழகல்ல என்று தெரிவித்த அவர், ராகுல் தன்னை நிரூபிக்க கால அவகாசம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். மேலும், கட்சியின் ஒவ்வொரு நிலையிலும் தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து, இளம் ரத்தத்தை கட்சிக்குள் பாய்ச்ச வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sadagopan Varadhachari - Hosur,இந்தியா
17-ஜூன்-201916:59:18 IST Report Abuse
Sadagopan Varadhachari 1947 க்கு பிறகு 1977 வரை காங்கிரெஸ் க்கு பலமான எதிர் கட்சி அமையாததால் அவர்கள் கோலோச்சி கொண்டு இருந்தார்கள்.- 1977-79 களில் நடந்த தேர்தலில் காங்கிரெஸ் 154 தொகுதிகள் மட்டுமே பெற்று ஆட்சி அமைக்க முடியாமல் போனது.பிறகு 84 - 89 களில் இந்திராவின் கொலையால் அனுதாப வாக்கு மூலம் 404 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் இறங்கு முகமாகி 91 -96 தேர்தலில் ராஜீவ் கொலை காரணமாக அனுதாப வாக்கு இருந்தும் தனிப்பெரும்பான்மை இல்லாமல்(232 தொகுதிகள்) நரசிம்ம ராவ் ஒரு மைனாரிடி அரசுஅமைந்தது.பின்னர் 96-98 ல் 140 , 98 -99 ல் 141, 99 - 2004 ல் 114 2004 - 2009 ல் 145 2009 -2014 ல் 206 2014 -19 ல் 44 , 2019 - 24 ல் 42 இடங்கள் மட்டுமே பெற முடிந்தது இதுநாள் வரை ஒரு குடும்பத்துக்கு அடிமையாக இரு மாநில கட்சிகளின் மேல் சவாரி செய்து பிழைப்பை நடத்தியாகி விட்டது. இந்த முறை தமிழகத்தை தவிர மற்ற மாநில கட்சிகளும் காங்கிரெஸ் க்கு அடிமையாக இருக்க விரும்பாமல் மூண்றாவது அணி அமைக்கும் முயற்ச்சியில் இறங்கியதனால் வந்த விளைவு காங்கிரெஸ் ன் உண்மையான பலம் தெரிந்து விட்டது. நிச்சயமாக காங்கிரெஸ் க்கு ஒரு அறுவை சிகிச்சை தேவைதான்.அதுவும் ஒரு காங்கிரெஸ் தலைவரே சொல்லியிருப்பதுதான் இன்னும் விசேஷம்.
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
17-ஜூன்-201913:15:24 IST Report Abuse
sridhar பப்பு என்ற அறுவை ஏற்கனவே இருக்கிறார், சிகிச்சைக்கு மட்டும் ஏற்பாடு பண்ணுங்கள்.
Rate this:
Cancel
swami - houston,யூ.எஸ்.ஏ
17-ஜூன்-201913:14:44 IST Report Abuse
swami congress orrhu setha paambhu katchi.kalyaanha raman paphu ragul irrukhum varhai ithu comma stage lha thaan irrukha poghuthu.ithan மெயின் kuthaalhi thundhu cheethu vai vurhaar sudaliyhaar.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X