துபாயில் சோகம்: பஸ்சில் இறந்த கேரள சிறுவன்

Updated : ஜூன் 17, 2019 | Added : ஜூன் 17, 2019 | கருத்துகள் (2)
Advertisement
துபாய், சிறுவன்,kerala,கேரளா, பஸ்

துபாய்: வளைகுடா நாடான துபாயில் பள்ளி பஸ்சில் சிறுவன் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவை சேர்ந்த பைசல் என்பவர் துபாயில் பெரும் தொழில்கள் நடத்தி வருகிறார்.
இவரது மகன் முகம்மது பர்கான் , அல்குவாஷ் பகுதியில் உள்ள இஸ்லாமிய பள்ளியில் பயின்று வந்தார். வழக்கம் போல் பஸ்சில் பள்ளிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. பள்ளிக்கு அழைத்து சென்ற போது பஸ்சில் இருந்து அனைவரும் இறங்கி விட்டனர். ஆனால் பர்கான் அரை தூக்க நிலையில் பஸ்சில் இருந்து இறங்கவில்லை, டிரைவரும் பஸ்சை பூட்டி சென்று விட்டார். பள்ளி முடிந்து மாணவர்களை வீடுகளுக்கு அழைத்து செல்ல வந்த போது சிறுவன் இறந்த நிலையில் கிடந்தார். இதனையடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran - Muscat  ( Posted via: Dinamalar Windows App )
17-ஜூன்-201916:38:26 IST Report Abuse
Cheran in UAE we have to send our children by school only. personal vehicles not allowed. the same thing happened here in Muscat also.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
17-ஜூன்-201915:25:52 IST Report Abuse
Endrum Indian இது சுத்தமாக நம்பும்படியாக இல்லை. இவ்வளவு கேவலமான மனநிலை கொண்டவரால அந்த குழந்தையோடு படிக்கும் மற்ற குழந்தைகள்????அந்த டிரைவர் அவ்வளவு கேவலமானவனா, கொஞ்சம் பஸ்ஸின் உள்ளே பார்க்கமாட்டானா????தந்தை பெரும் தொழில்கள் நடத்தி வருகின்றார்?????என்ன உடான்சு இது???அப்போ பைய்யனை தனியாக காரில் அனுப்பும் வசதி இல்லமால் பெரும் பெரும் தொழில்?????என்ன தொழில் அது????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X