போலி சான்றிதழ் வழக்கு: சல்மான் விடுதலை

Updated : ஜூன் 17, 2019 | Added : ஜூன் 17, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஜோத்பூர் ; மான் வேட்டையாடிய வழக்கில், ஆயுதங்களின் உரிமத்திற்கு சான்றிதழ் அளித்தது தொடர்பாக போலியான அபிடவிட் சமர்ப்பித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் விடுவிக்கப்பட்டார்.இந்த வழக்கு ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சல்மான்கான் சமர்ப்பித்த ஆயுத உரிமை சான்றிதழ்கள் குறித்து போலியான அபிடவிட் அளித்தார் என்பது வழக்காகும். ஆனால்,
சல்மான், விடுதலை, போலி சான்றிதழ், ஜோத்பூர் கோர்ட், விடுவிப்பு

ஜோத்பூர் ; மான் வேட்டையாடிய வழக்கில், ஆயுதங்களின் உரிமத்திற்கு சான்றிதழ் அளித்தது தொடர்பாக போலியான அபிடவிட் சமர்ப்பித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கு ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சல்மான்கான் சமர்ப்பித்த ஆயுத உரிமை சான்றிதழ்கள் குறித்து போலியான அபிடவிட் அளித்தார் என்பது வழக்காகும். ஆனால், சல்மான் வழக்கறிஞர் ஆயுத உரிமம் புதுப்பித்தல் ஆவணங்களை இழந்துவிட்டார். எனினும், அவை உரிமம் புதுப்பித்தலுக்கு அனுப்பப்பட்டது உண்மை தான். தவறான வாக்குமூலத்தை அவர் அபிடவிட்டில் சமர்ப்பித்தல் அவர் நோக்கமல்ல என்று வாதிட்டிருந்தார்.

இதனை அடுத்து, சல்மான் கானை ஜோத்பூர் நீதிமன்றம் இன்று,(ஜூன் 17) விடுவித்தது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
17-ஜூன்-201916:53:28 IST Report Abuse
A.George Alphonse The court cases are only give Tention and sleepless nights to middle class people and Poors.But very good,easy , and enjoyable for rich people and Politicians in our country.So as this man also.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
17-ஜூன்-201916:33:02 IST Report Abuse
Darmavan சல்மான் எல்லா குற்றங்களிலும் விடுதலை.கொலை செய்தாலும் .நீதியே தலை குனிகிறது வெட்கம். போலியில்லை என்பதை நிரூபிக்க வேண்டுமா அல்லது வக்கீல் இது போலியில்லை என்றால் போதுமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X