காஷ்மீர்; ராணுவ மேஜர் வீரமரணம்

Updated : ஜூன் 17, 2019 | Added : ஜூன் 17, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement

அனந்தநாக் : காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் இரு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இந்த சண்டையில், இந்திய ராணுவ மேஜர் ஒருவர் பயங்கரவாதிகளால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தார்.latest tamil newsசுற்றிவளைப்பு :


அனந்த்நாக் மாவட்டம் அச்சபல் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து அந்தப் பகுதியை சுற்றிவளைத்த வீரர்கள், அவர்களை தப்ப விடாமல் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது வீரர்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தவே சண்டை தொடங்கியது.


latest tamil newsமேஜர் வீரமரணம் :

பயங்கரவாதிகள் சுட்டதில் 2 வீரர்கள் காயம்பட்டனர். அவர்கள் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் ராணுவ மேஜர் என்பது தெரிய வந்துள்ளது (பெயர் மற்றும் கூடுதல் தகவல்கள் இன்னமும் வரவேண்டியுள்ளது ) .


latest tamil newsதுப்பாக்கி சண்டை :


தொடர்ந்து நடைபெற்ற சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சண்டை இன்னமும் நடக்கிறது.


Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
18-ஜூன்-201904:54:33 IST Report Abuse
 nicolethomson வேதனையா இருக்கு
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
17-ஜூன்-201917:07:32 IST Report Abuse
RajanRajan TIME TO CRASH ALL TERROR CAMP AT POK & CLEAN IT.
Rate this:
Cancel
Ramesh Sundram - Guduvancheri,Chennai,இந்தியா
17-ஜூன்-201916:43:45 IST Report Abuse
Ramesh Sundram ராஜ்நாத் சிங்கை வைத்து கொண்டு இருக்கிறோம் இன்னும் எத்தனை உயிர்கள் போக போகிறதோ தெரியவில்லை மோடி அவர்களே தயவு செய்து பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக போடவும் பாகிஸ்தான் பிடியில் உள்ள காஷ்மீரை மீட்டு அங்கு உள்ளவர்களை பாகிஸ்தானுக்கே துரத்தவும்
Rate this:
Venkat - Chennai,இந்தியா
18-ஜூன்-201903:23:22 IST Report Abuse
Venkatஅப்போ நாம் தீவிரவாதிகளிடம் சரண்டர் ஆகிவிட்டு காஸ்மீரை பிரித்து கொடுத்து விடலாமா ? சொல்லுங்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X