சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரவுடி என்கவுன்டர் : மனிதஉரிமை ஆணையம் நோட்டீஸ்

Added : ஜூன் 17, 2019 | கருத்துகள் (8)
Advertisement
மனித உரிமை, ரவுடி, நோட்டீஸ்

சென்னை : சென்னை, மாதவரத்தில் ரவுடி வல்லரசு சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசு மற்றும் டிஜிபிக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கடந்த ஜூன் 15 அன்று, சென்னை மாதவரம் அருகே ரவுடி வல்லரசுவை போலீசார் சுற்றிவளைத்து பிடிக்க முயன்றனர். ஆனால், அவன் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சித்ததால், போலீசார் தற்காப்பிற்காக அவனை சுட்டுக்கொன்றனர்.
இந்த ரவுடி என்கவுன்டர் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமே முன் வந்து வழக்கை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து 8 வாரத்தில் பதிலளிக்க போலீஸ் டிஜிபிக்கும், 6 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கும் மனித உரிமை ஆணையத் தலைவர் மீனாகுமாரி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
20-ஜூன்-201913:31:12 IST Report Abuse
Jayvee ரௌடிகள் உரிமை வாரியம்
Rate this:
Share this comment
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
20-ஜூன்-201909:43:37 IST Report Abuse
suresh kumar ஏன் இப்படி இந்த மனித உரிமை ஆணையம் தவறான நபர்களுக்கு மட்டுமே வக்காலத்து செய்கிறது?
Rate this:
Share this comment
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
18-ஜூன்-201912:53:27 IST Report Abuse
S.P. Barucha மனித உரிமை ஆணையத் தலைவர் மீனாகுமாரி என்ன வெளிநாட்டில் இருக்கிறாரா? மக்களுக்கும், இந்த சமுதாயத்திற்கும் நல்லது செய்ய வேண்டும், அதிகாரத்தில் இருக்கும்போது செய்யும் தவறு பின்பு ஓய்வு பெற்ற காலத்தில் தன்னையோ அல்லது தன் வாரிசுகளையோ நிச்சயம் பாதிக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X