பொது செய்தி

தமிழ்நாடு

அங்கீகாரம் பெறாத பள்ளிகள் ; அரசு எச்சரிக்கை

Updated : ஜூன் 17, 2019 | Added : ஜூன் 17, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
அங்கீகாரமில்லா பள்ளிகள், கலெக்டர், சென்னை, எச்சரிக்கை

சென்னை: தடையின்மை சான்றுகள் மற்றும் அங்கீகாரம் பெறாமல், சென்னையில் மட்டும் 331 பள்ளிகள் இயங்குவதாக சென்னை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் கூறியுள்ளார்.

சென்னையில் தடையின்மை சான்று பெறாமல், அங்கீகாரம் பெறாமல் இப்பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் பெறப்படும் கல்விச்சான்றிதழ்கள் செல்லாது. முறையான நோட்டீஸ் அளித்தும் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து செயல்படும் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பெற்றோர் அதுபோன்ற அங்கீகாரமற்ற பள்ளிகளில் தங்களின் குழந்தைகளை சேர்த்து எதிர்காலத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
17-ஜூன்-201919:20:26 IST Report Abuse
தமிழ் மைந்தன் அந்த பள்ளிகள் அனைத்தும் திமுக ஆட்களின் பள்ளிகள்...இவை தடை செய்யப்பட்டால் உடனே தங்களின் நீதிபதிகள் மூலம் தடை பெற்றுவிடுவார்கள்.....பிறகு தொடர்ந்து நடக்கும்....தமிழகம் முழுவதும் இது போன்ற பள்ளிகள் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 28153 ..........கடந்த கல்வியாண்டு வரை மட்டும்.....
Rate this:
Cancel
Diya -  ( Posted via: Dinamalar Android App )
17-ஜூன்-201918:40:37 IST Report Abuse
Diya How do parents and children know if their school is approved or not? Same problem when the colleges or their particular courses are not approved and students only come to know after completing the course. Are not there any monitoring systems to stop these from the start itself. We have centralized over distributed government administration. Could not the respective district authorities stop these schools and colleges from functioning well in time before a student loses his or her important part of life.
Rate this:
Cancel
Indhiyan - Chennai,இந்தியா
17-ஜூன்-201918:08:17 IST Report Abuse
Indhiyan எது எப்படீங்க செயல்பட அனுமதித்து விட்டு அப்புறம் எச்சரிக்கை விடுறீங்க? அப்பள்ளி இயங்குவது சாதாரண பெற்றோர்களுக்கு தெரிந்து குழந்தையை சேர்க்கும்போது அரசுக்கு / அதிகாரிகளுக்கு எப்படி தெரியாமல் போகும்? அடிப்படை அமைப்பே சரியில்லையே. இது நடக்க ஒரே வாய்ப்பு அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டு அனுமதிப்பதுதான். அவர்களை சிறையில் தள்ளினால்தான் சரியாக நடக்கும். ஆனால் நடக்காது, அரசியல்வாதிகள் நடக்க விடமாட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X