காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

Added : ஜூன் 17, 2019
Share
Advertisement

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பகுதியில் பயங்கரவாதி ஒருவனை நமது பாதுகாப்பு படைவீரர்கள் சுட்டுகொன்றனர். அனந்த்நாக் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதியை பிடிக்க பாதுகாப்பு படைவீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்நடவடிக்கையின் போது ஒரு பயங்கரவாதி சுட்டுகொல்லப்பட்டான். மேலும் சில ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X