கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 5 பேர் காவல் நீட்டிப்பு

Added : ஜூன் 17, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சதீஷ் , சபரிராஜன், வசந்தகுமார், மணிவண்ணன், ஆகிய 5 பேர் கோவை சிறையில் வீடியோ கான்பரன்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் கோர்ட் காவலை ஜூலை 1-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி

பொள்ளாச்சி : பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சதீஷ் , சபரிராஜன், வசந்தகுமார், மணிவண்ணன், ஆகிய 5 பேர் கோவை சிறையில் வீடியோ கான்பரன்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் கோர்ட் காவலை ஜூலை 1-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
17-ஜூன்-201919:34:55 IST Report Abuse
தமிழ் மைந்தன் இனி இவர்களின் வழக்கு பொள்ளாச்சி திமுக எம்.பியால் தீர்த்துவைக்கப்படும்......காரணம் அவரும் வக்கீல்.......தனது வெற்றிக்கு உதவிய இவர்களுக்கு உதவுவது தமிழர்களின் நன்றி உள்ள செயல்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X