பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 5 பேர் காவல் நீட்டிப்பு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 5 பேர் காவல் நீட்டிப்பு

Added : ஜூன் 17, 2019 | கருத்துகள் (1)

பொள்ளாச்சி : பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சதீஷ் , சபரிராஜன், வசந்தகுமார், மணிவண்ணன், ஆகிய 5 பேர் கோவை சிறையில் வீடியோ கான்பரன்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் கோர்ட் காவலை ஜூலை 1-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X