வடகொரியா செல்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்

Updated : ஜூன் 17, 2019 | Added : ஜூன் 17, 2019 | கருத்துகள் (3)
Advertisement
வடகொரியா, செல்கிறார், சீன அதிபர், ஜி ஜின்பிங்

பீய்ஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த வாரம் வடகொரியா பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன், தனது மனைவியுடன் திடீர் பயணமாக சீனா சென்றார். அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். இது தான் கிம் ஜாங்கின் முதல் வெளிநாட்டுப் பயணம் என கூறப்படுகிறது.பின்னர் மீண்டும் இரண்டாவது முறையாக இந்தாண்டு ஜனவரி மாதம் சீனா செனறார்.





இந்நிலையில் வரும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் சீன அதிபர் ஜி ஜின்பிங்க் அரசு முறைப்பயணமாக சீனா செல்ல திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.கடந்த 2005-ம் ஆண்டு சீன அதிபராக இருந்த ஹூ ஜின்டாபோ , அப்போதைய வட கொரிய அதிபராக இருந்த இரண்டாம் கிம் ஜோங்கை சந்தித்தார் இதையடுத்து 14 ஆண்டுகளுக்கு பின்னர் சீன அதிபர் ஒருவர் வடகொரியா செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஜூன்-201909:01:15 IST Report Abuse
ஆப்பு இந்தியாவுலேருந்து வர்ர சிலை ஆர்டர்களை குறைந்த விலையில் வட கொரியாவில் செஞ்சு குடுப்பதற்கு பேச்சு வார்த்தையா இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
17-ஜூன்-201921:08:29 IST Report Abuse
 Muruga Vel சீன அதிபரின் பினாமி .... அமெரிக்காவை பயமுறுத்த சீன அதிபரின் அடியாள் ....
Rate this:
Share this comment
Cancel
Kumar - chennai,இந்தியா
17-ஜூன்-201920:25:48 IST Report Abuse
Kumar வடகொரியா அதிபர் வீட்டில் உள்ள மீன்களுக்கு விருந்துதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X